0044 7426740259

ஜனாதிபதி சந்திப்பு...!!

L.சுதா October 13, 2021

விஜயம் ஒன்றை முன்னெடுத்து இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகந்த் நாராவன இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை சந்திக்கவுள்ளார்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கையை வந்தடைந்திருந்தார்.

இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!