0044 7426740259

சிவகார்த்திகேன் படத்திற்கு எதிர்ப்பு...!!

L.சுதா October 13, 2021

தமிழ் திரையுலகில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ் திரையுலகில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று (புதன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் விளையாட்டில் தோல்வியுற்ற ஆணிற்கு நைட்டி அணிவித்து, ஒரு பூவை தலையில் வைத்து, பெண்போல சித்தரித்துள்ள காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு
கூறியுள்ளனர்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!