0044 7426740259

படம் எப்படி இருக்கு?

L.சுதா October 13, 2021

தமிழ் திரையுலகில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று (புதன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளமை அறியத்தக்கது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கோரொனா காலத்தில் மிகச்சிறந்த நகைச்சுவை மருந்தாகவுள்ளது.

இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் திலீப்குமார் மற்றும் சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட டாக்டர் திரைப்படக்குழுவுக்கு வாழ்த்துகள் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இயக்குநர் ஷங்கருக்கு திலீப்குமார் நன்றி கூறியுள்ளார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!