0044 7426740259

அவேஷ் கான் தேர்வு...!!

L.சுதா October 13, 2021

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான அவேஷ் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர் டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக காணப்படுகிறார்.

மணிக்கு 140-145 கி.மீ வேகத்தில் பந்து வீசும் அவேஷ் கான் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தில் காணப்படுகிறார்.

எதிர்வரும் 23ஆம் திகதி 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் நெட் பவுலராக அவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிசிசிஐ இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

ஏற்கனவே இந்திய அணியின் நெட் பவுலராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மாலிக் தெரிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!