0044 7426740259

இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுடன் மோதும்...!!

L.சுதா October 13, 2021

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்த பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் 02 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது .

அதன்படி இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது. குறித்த ஆட்டம் வருகிற ஒக்டோபர் 18ஆம் திகதி துபாயில் இடம்பெறுகிறது.

தனது 02ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற ஒக்டோபர் 20ஆம் திகதி துபாயில் இடம்பெறுகிறது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!