0044 7426740259

விரைவில் கட்டிடப்பணிகள் தொடக்கம்...!!

L.சுதா October 13, 2021

திருப்பூர், கோவை மாவட்டங்களில் காணப்படும் 200,000க்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இவை அகமதாபாத், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனையாகின்றன.

இந்த செயல்பாடுகளை இங்கேயே மேற்கொள்வதன் ஊடாக விசைத்தறி தொழில் சார்ந்தவர்கள் பயனடைவர் என்பதால் பல்லடத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைக்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தினர். மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பல்லடத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முதலீட்டாளர்கள் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இயக்குனர்கள் முத்துக்குமாரசாமி, பூபதி, பாலு, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!