0044 7426740259

புதிய உச்சமடைந்த கொரோனா...!!

L.சுதா October 13, 2021

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாகாவுள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் கட்டுப்பாடுகளை விதிக்க ரஷிய அரசு தயக்கம் காட்டுகிறது.

இந்நிலையில், ரஷியாவில் ஒருநாள் கொரோனா மரணம் புதிய உச்சமடைந்துள்ளது. அதன்படி, அந்நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 28,190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,080,000ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 235,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 973 பேர் மரணமடைந்துள்ளனர். ரஷியாவில் பதிவான அதிகபட்ச ஒருநாள் கொரோனா உயிரிழப்பு இதுவாகும். இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 218,345 ஆக உயர்ந்துள்ளது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!