0044 7426740259

நாக்கை காட்டி கொடுத்த pose...!!

L.சுதா September 25, 2021

தமிழில் கேடி திரைப்படம் ஊடாக அறிமுகமாகி பின் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் திரைப்படமான நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விவரும் அவர் 34 வயசாகியும் சிங்கிள் வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்கிறார். அம்மணி தற்போது நாக்கு கடித்து மோசமாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எக்குத்தப்பான டபுள் மீனிங் கமெண்ட்ஸ்களுக்குள்ளாகியுள்ளார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!