0044 7426740259

10.50 மெட்ரிக் டன் ஆக்சிஜன்..!

s.திலோ June 10, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பியுள்ளது.

இது பற்றி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்ற கட்டளையின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணி ஆரம்பமாகின்றது.

கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கின்றது.

இதில், 6.50 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கும், 4 மெட்ரிக் டன் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?