0044 7426740259

11.6 இன்ச் டச் டிஸ்ப்ளே, 16 மணி நேர பேக்கப் வழங்கும்.!

v.சுபி April 08, 2021

ஹெச்பி நிறுவனம் இந்திய சந்தையில் புது குரோம்புக் 11ஏ மாடலை அறிமுகம் செய்தது. இதில் 11.6 இன்ச் ஹெச்டி டச் ஸ்கிரீன், மீடியாடெக் எம்டி8183 ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கும் கூகுள் ஒன் சந்தா, ஒரு வருடத்திற்கு கூகுள் எக்ஸ்பர்ட்ஸ் சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது.

1.05 கிலோ எடை கொண்டிருக்கும் புது குரோம்பு, க் 11ஏ மேட் பினிஷ் மற்றும் டெக்ஸ்ச்சர் கவர் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி 16 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

ஹெச்பி குரோம்புக் 11ஏ அம்சங்கள்

- 11.6 இன்ச் 1366x768 பிக்சல் HD LED பேக்லிட் டச் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8183 ஆக்டாகோர் பிராசஸர்
- ARM மாலி-G72 MP3 GPU
- 4 ஜிபி DDR4 ரேம்
- 64 ஜிபி eMMC மெமரி
- புல்-சைஸ் ஆஷ் கிரே கீபோர்டு
- ஹெச்டி ட்ரூ விஷன் ஹெச்டி வெப்கேம்
- கம்பைன்டு ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்
- பில்ட்-இன் டூயல் ஸ்பீக்கர்
- வைபை 5, ப்ளூடூத் 5.0, 1 x யுஎஸ்பி 2.0 டைப் சி
- 1 x யுஎஸ்பி 2.0 டைப் ஏ, 3-இன்-1 கார்டு ரீடர் (SD, SDHC, SDXC)
- 37wh லி-அயன் பாலிமர் பேட்டரி

ஹெச்பி குரோம்புக் 11ஏ இன்டிகோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 21,999 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!