0044 7426740259

181பேர் உயிரிழப்பு...!!

L.சுதா October 13, 2021

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38,520பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 181பேர் மரணமடைந்துள்ளனர்.

உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 04ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 8,231,437பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 137,944பேர் மரணமடைந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,369,152பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 747பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுகிறது. அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 6,724,341பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!