0044 7426740259

2 வயது குழந்தையை ரூ.18 லட்சத்துக்கு விற்ற தந்தை..!!!

P. அனு May 04, 2021

2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்று தம்பதி இன்பச்சுற்றுலா சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் ஜி என்பவர் தனது 2வது மனைவிக்கு பராமரிப்பு சுமையை போக்குவதற்காக தனது 2வயது குழந்தையை விற்றுள்ளார். ஜி என்பவர் தனது சகோதரன் லின் என்பவருக்கு தனது குழந்தையை விற்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தையை பாக்க விரும்பிய 2வது மனைவி, ஜியிடம் கூறியுள்ளார். ஜி தனது சகோதரனிடம் கூறி குழந்தையை அழைத்து தனது மனைவியிடம் காட்டியுள்ளார். ஆனால் அதன் பின் குழந்தை லின்னிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதை தொடர்பாக லின் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க, உடனே காவல்துறையினர் ஜி மீது வழக்குப்பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் ஜி குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று, 2வது மனைவியுடன் இன்பச்சுற்றுலா சென்றது தெரியிவந்துள்ளது.

இதை தொடர்ந்து தம்பதி மீது குற்றவியல் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக சீனாவில் குழந்தை விற்கும் சம்பவம் அதிகரித்துள்ளது தெரிவிக்கத்தக்கது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!