0044 7426740259

2021 டுகாட்டி பேனிகேல் வி4 இந்தியாவில் அறிமுகம்..!!!

v.சுபி June 10, 2021

டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 பேனிகேல் வி4 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ. 23.50 இலட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சென்ற ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பேனிகேல் வி2 மாடலை விட விலை அதிகம் ஆகும்.

புதிய 2021 டுகாட்டி பேனிகேல் வி4 மாடல் 02 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ.23.50 லட்சம், டாப் எண்ட் எஸ் வேரியண்ட் விலை ரூ.28.40 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்லா விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டுகாட்டி பேனிகேல் வி4 மாடலில் அதிக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதில் விங்லெட்கள், ரிடர்ன் சேசிஸ், சஸ்பென்ஷன் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 2020 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது அதிக வாடிக்கையாளர்கள் வேண்டுகோளை ஏற்று இந்த மாடல் இந்திய சந்தையில் வெளியாகி உள்ளது.

2021 டுகாட்டி பேனிகேல் வி4 மாடலில் 1103சிசி, பிஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வி4 டெஸ்மோசெடிகி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 211 பிஹெச்பி பவர், 124 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?