Unit-3
120, Horns Road,
Ilford, Essex IG2 6BL
United Kingdom
துபாயில் மூன்று ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சிறப்பு விமானத்தில் சென்னை வந்தபோது காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ராஜா என்பவரை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.