0044 7426740259

3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி...!!

L.சுதா September 25, 2021

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ‘ரீகர்வ்’ பெண்கள் தனிநபர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் 6-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் காங் சாய் யங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவின் ஜோசப் போசான்ஸ்கியை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தமை அறியத்தக்கது.

இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் சாவோன் சோவை தோற்கடித்து கால்இறுதியை முன்னேறினார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!