0044 7426740259

33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும்..!!

v.சுபி May 04, 2021

விவோ x60t ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. விவோ x60, x60 ப்ரோ மற்றும் x60 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் புது விவோ ஸ்மார்ட்போன் சேர்ந்துள்ளது.

புதிய விவோ x60 ஸ்மார்ட்போன் V2120A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

மற்ற அம்சங்களை பொருத்தவரை விவோ x60t மாடலில் 6.59 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 1100 5ஜி பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 1.0 வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 4300 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை 6, ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!