0044 7426740259

4 பேருக்கு உள்ளூர் அளவில்...!!

L.சுதா May 04, 2021

சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 39 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளமை அறியத்தக்கது. அவர்களில் 25 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அவர்களில் 10 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். மூவர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் என சுகாதார அமைச்சு தகவல் அளித்தது.

அவர்கள் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை பூர்த்தி செய்து வருகின்றனர். உள்ளூர் அளவில் 14 பேருக்குக் கிருமித்தொற்றுறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 13 பேருக்கு, முன்னர் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்பு இருப்பதாக அறியவந்துள்ளது.

அவர்களில், 11 பேருக்கு டான் டொக் செங் மருத்துவமனைக் கிருமிப்பரவல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக உறுதிசெய்யப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கும் விடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!